Tamil Dictionary 🔍

கவசங்கட்டுதல்

kavasangkattuthal


சீலைமண்ணால் சட்டியின்வாயைக் கட்டுதல். Colloq. 2. To lute, cover the mouth of a vessel with a cloth overspread with loam or clay; துஷ்டதேவதைகளால் தீங்கு நேராதபடி மந்திரத்தினாற் காப்புச்செய்தல். (W.) 1. To bind or restrain malignant deities by repeating mantras in beginning daily worship in order to prevent their depriving the worshipper of benefit;

Tamil Lexicon


kavacaṅ-kaṭṭu-
v. intr. id. +.
1. To bind or restrain malignant deities by repeating mantras in beginning daily worship in order to prevent their depriving the worshipper of benefit;
துஷ்டதேவதைகளால் தீங்கு நேராதபடி மந்திரத்தினாற் காப்புச்செய்தல். (W.)

2. To lute, cover the mouth of a vessel with a cloth overspread with loam or clay;
சீலைமண்ணால் சட்டியின்வாயைக் கட்டுதல். Colloq.

DSAL


கவசங்கட்டுதல் - ஒப்புமை - Similar