Tamil Dictionary 🔍

தொள்ளம்

thollam


தெப்பம் ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெப்பம். (திவா.) தேர்களூர் தொள்ள மாதிகளா (விநாயகபு. 37, 33). 1. Float, raft; சேறு. (யாழ். அக.) தொள்ளத்தின் வளைபாய்ந் தாழுங் கடலென (இரகு. இலவணன். 15). 2. Mud, mire;

Tamil Lexicon


s. mud, mire, சேறு; 2. a float, a raft, தெப்பம்.

J.P. Fabricius Dictionary


, [toḷḷm] ''s.'' Mud, mire, சேறு. 2. (திவா.) A flat, a raft, தெப்பம்.

Miron Winslow


toḷḷam,
n. id.
1. Float, raft;
தெப்பம். (திவா.) தேர்களூர் தொள்ள மாதிகளா (விநாயகபு. 37, 33).

2. Mud, mire;
சேறு. (யாழ். அக.) தொள்ளத்தின் வளைபாய்ந் தாழுங் கடலென (இரகு. இலவணன். 15).

DSAL


தொள்ளம் - ஒப்புமை - Similar