தூதுளை
thoothulai
காண்க : தூதுவளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தூதுவளை. (பிங்.)
Tamil Lexicon
தூதுவளை, தூதளை, s. thorny shrub bearing edible berries, solanum trilobantum. தூதுளங்காய், the berries of தூதுளை.
J.P. Fabricius Dictionary
, [tūtuḷai] ''s.'' [''com.'' தூதுவளை.] A shrub, three-lobed nightshade, Solanum trilo bantum, ''L.'' தூதளங்கனிவாயாள். The தூதளை mouthed (red mouthed) damsel. ''(p.)''
Miron Winslow
tūtuḷai,
n.
See தூதுவளை. (பிங்.)
.
DSAL