துலாந்து
thulaandhu
துலாக்கட்டை ; வீட்டில் பொருள் வைக்க உதவும் ஒரு பரண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டிற் சாமான் வைக்க உதவும் ஒருவகைப் பரண். (j.) 2. Bracket, frame stuck to a wall for keeping things on; துலாக்கட்டை. (w.) 1. Crossbeam;
Tamil Lexicon
ஒருவகைவிட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tulāntu] ''s. [prov.]'' A loft, rack or frame in a room for setting things on; also cross beams, ஓர்வகைப்பரண்.
Miron Winslow
tulāntu,
n. tulā.
1. Crossbeam;
துலாக்கட்டை. (w.)
2. Bracket, frame stuck to a wall for keeping things on;
வீட்டிற் சாமான் வைக்க உதவும் ஒருவகைப் பரண். (j.)
DSAL