துந்துபி
thundhupi
பேரிகை ; வாத்தியப்பொது ; அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தாறாம் ஆண்டு ; ஓர் அசுரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாச்சியப்பொது. (சூடா.) 2. Drum; ஓரசுரன். துந்துபிப் பெயருடைச் சுடுசினத் தவுணன் (கம்பரா. துந்துபி.1). 4. As Asura; ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது. 3. The 56th year of the Jupiter cycle; பேரிகை. அந்தரமருங்கிற் றுந்துபி கறங்க பெருங். நரவாண. 1,150). 1. Large kettle-drum;
Tamil Lexicon
tuntupi,
n. dundubhi.
1. Large kettle-drum;
பேரிகை. அந்தரமருங்கிற் றுந்துபி கறங்க பெருங். நரவாண. 1,150).
2. Drum;
வாச்சியப்பொது. (சூடா.)
3. The 56th year of the Jupiter cycle;
ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது.
4. As Asura;
ஓரசுரன். துந்துபிப் பெயருடைச் சுடுசினத் தவுணன் (கம்பரா. துந்துபி.1).
DSAL