Tamil Dictionary 🔍

துந்துமி

thundhumi


பேரிகை ; பேரொலி ; மழைத்துளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைத்துளி. (J.) Light rain, drizzle; . See துந்துபி, 1. துந்துமியொடு குடமுழா தேவா. 919, 6).

Tamil Lexicon


துந்துபி, s. a drum, பறை; 2. an Asura famous in Hindu mythology; 3. the 56th year of the Hindu Cycle. துந்துமி முழங்க, to sound like a large drum. துந்துமியாட்டமாட, to make a great noise.

J.P. Fabricius Dictionary


, [tuntumi] ''s. [prov.]'' (''contracted from'' தூவுந்துமி.) Small, drizzling rain, மழைத்துளி.

Miron Winslow


tuntumi,
n. perh. தூம் (தூவும்)+ துமி.
Light rain, drizzle;
மழைத்துளி. (J.)

tuntumi,
n. dundubhi.
See துந்துபி, 1. துந்துமியொடு குடமுழா தேவா. 919, 6).
.

DSAL


துந்துமி - ஒப்புமை - Similar