Tamil Dictionary 🔍

துற்கதி

thutrkathi


ஒடுங்கிய பாதை ; வறுமை ; கெட்டவிதி ; துன்பக்காலம் ; கெட்ட நடத்தை ; தீய வாழ்க்கை ; நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துற்கதி - ஒப்புமை - Similar