Tamil Dictionary 🔍

தவுடு

thavudu


குதிரைப்பாய்ச்சல் ; படையெடுப்பு ; அரிசி தீட்டியபின் வரும் துகள் ; தாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தவடை. Loc. . See தவிடு. படையெடுப்பு. 2. Invasion, incursion, military expedition; குதிரைப்பாய்ச்சல். 1. Running, galloping;

Tamil Lexicon


s. vulg. for தவிடு.

J.P. Fabricius Dictionary


தவிடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tvuṭu] ''s. [vul.]'' Bran. See தவிடு.

Miron Winslow


tavuṭu
n. U. daur. (w.)
1. Running, galloping;
குதிரைப்பாய்ச்சல்.

2. Invasion, incursion, military expedition;
படையெடுப்பு.

tavuṭu,
n.
See தவிடு.
.

tavuṭu,
n.
See தவடை. Loc.
.

DSAL


தவுடு - ஒப்புமை - Similar