Tamil Dictionary 🔍

துறு

thuru


நெருக்கம் ; உண்ணுகை ; செம்பூரான்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணுகை. 2. Eating; நெருக்கம். (திவா.) 1. Thickness,closeness, crowdedness; செம்பூரான்கல். (சது.) 3. Ironstone, laterite;

Tamil Lexicon


s. iron-stone, செம்பூரான் கல்லு.

J.P. Fabricius Dictionary


, [tuṟu] ''s.'' Iron-stone, laterite, செம்பூரான் கல். (சது.)

Miron Winslow


tuṟu,
n. துறு1-.
1. Thickness,closeness, crowdedness;
நெருக்கம். (திவா.)

2. Eating;
உண்ணுகை.

3. Ironstone, laterite;
செம்பூரான்கல். (சது.)

DSAL


துறு - ஒப்புமை - Similar