Tamil Dictionary 🔍

துருதை

thuruthai


தினவு ; ஆசைப்பாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவு. 1. Itching; ஆசைப்பாடு. 2. Craving;

Tamil Lexicon


s. itching, தினவு; 2. an itching desire, eagerness, சுறுசுறுப்பு.

J.P. Fabricius Dictionary


, [turutai] ''s.'' Itching, தினவு. 2. ''(fig.)'' An itching desire, eagerness, சுறுசுறுப்பு.

Miron Winslow


turutai,
n. T. durada. (W.)
1. Itching;
தினவு.

2. Craving;
ஆசைப்பாடு.

DSAL


துருதை - ஒப்புமை - Similar