Tamil Dictionary 🔍

துருவன்

thuruvan


துருவபதம் அடைந்தவனாகக் கருதப்படும் உத்தானபாதவரசன் மகன். உத்தானபாத னியற்றுருவனை யுண்மகிழ வீந்தான் (கூர்மபு. தக்கனைச் சபித்த. 1). 1. The son of king Uttānapāda believed to have become the pole-star; அஷ்டவசுக்களுள் ஒருவன். 2. Name of a Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; அழிவில்லாதவன். இந்தியங்க ளில்லான் றுருவன் (வாயுசங். பரசிவ. 12). 3. One who is immortal;

Tamil Lexicon


, ''s. [in mythol.]'' Dhruva the grandson of மனு and son of உத்தானபாதன். 2. The pole star, personified by the de migod Dhruva, துருவநட்சத்திரம். 3. One of the eight demigods, அஷ்டவசுக்கிளிலொ ருவன், W. p. 448. D'HRUVA.

Miron Winslow


turuvaṉ,
n. Dhruva.
1. The son of king Uttānapāda believed to have become the pole-star;
துருவபதம் அடைந்தவனாகக் கருதப்படும் உத்தானபாதவரசன் மகன். உத்தானபாத னியற்றுருவனை யுண்மகிழ வீந்தான் (கூர்மபு. தக்கனைச் சபித்த. 1).

2. Name of a Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;
அஷ்டவசுக்களுள் ஒருவன்.

3. One who is immortal;
அழிவில்லாதவன். இந்தியங்க ளில்லான் றுருவன் (வாயுசங். பரசிவ. 12).

DSAL


துருவன் - ஒப்புமை - Similar