தனதுருவம்
thanathuruvam
பின்னர்ச் சென்ற நாட்களுக்குரிய கதியுடன் கூட்டப்பெறும் கணனாரம்ப மூலதின கிரகநிலை. (w.) (Astron.) Epoch longitude of a planet or its apsis which is to be added in calculations;
Tamil Lexicon
taṉa-turuvam,
n. தன் + dhruva.
(Astron.) Epoch longitude of a planet or its apsis which is to be added in calculations;
பின்னர்ச் சென்ற நாட்களுக்குரிய கதியுடன் கூட்டப்பெறும் கணனாரம்ப மூலதின கிரகநிலை. (w.)
DSAL