துருவபதம்
thuruvapatham
துருவமண்டலம். சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25). 1. Region of the Pole Star, as attained by Dhruva; 34 அங்குலவளவு கொண்ட குழி. துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா. சிற். 21). 2. A pit 34 in. deep;
Tamil Lexicon
turuva-patam,
n. id. +.
1. Region of the Pole Star, as attained by Dhruva;
துருவமண்டலம். சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25).
2. A pit 34 in. deep;
34 அங்குலவளவு கொண்ட குழி. துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா. சிற். 21).
DSAL