Tamil Dictionary 🔍

துராகதம்

thuraakatham


உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல் ; கெட்ட நடத்தை ; பலவந்தக் கற்பழிப்பு ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துராகிருதம். ஆகாவி துராகதம் புரிவார் கன்னியர்கள் (தனிப்பா. i, 366, 110).

Tamil Lexicon


[turākatam ] --துராகிருதம், ''s.'' Mis conduct, misbehaviour, irregular or wick ed action, தீத்தொழில்; [''ex'' துர், evil.] ''(c.)'' துராகிருதஞ்செய்கிறவன். One who miscon ducts himself.

Miron Winslow


turākatam,
n.
See துராகிருதம். ஆகாவி துராகதம் புரிவார் கன்னியர்கள் (தனிப்பா. i, 366, 110).
.

DSAL


துராகதம் - ஒப்புமை - Similar