Tamil Dictionary 🔍

துரிதம்

thuritham


விரைவு , வேகம் , ஆடல்பாடல்களில் தாள விரைவு ; பாவம் ; கலக்கம் ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளத்தின் அங்கவகையுள் இரண்டு அக்ஷரகாலங் கொண்டது. (பரத. தாள. 35.) 4. (Mus.) A variety of aṅkam, q.v.; which consists of two akṣara-kālam; தாளத்தின் காலபேதத்துள் 8192 கணங்கொண்டது. (பரத. தாள. 27.) 3. (Mus.) One of the ten varieties of kālam, q.v., which consists of 8192 kaṇam; விரைந்த செலவினதாகிய இலயவகை. (பரத. தாள. 51.) 5. (Mus.) A variety of ilayai, having a quick pace; பாவம். (சூடா.) 1. Vice, wickedness, sin, turpitude; ஆடல் பாடல்களில் தாள விரைவு. துரிதமாக்கள் விளம்பித நெறிவழாமைக் கந்தர்ப்ப மகளிராடும் (கம்பரா. ஊர்தேடு. 106). 2. A quick movement in singing or dancing; கேடு. (W.) 3. Destruction, ruin, annihilation; கலக்கம். (சூடா.) 2. Agitation of mind, perturbation, confusion; வேகம். துரிதமான் றேரிற் போனான் (கம்பரா. தைல. 54). 1. Haste, speed, quickness, expedition;

Tamil Lexicon


s. haste, speed, துருசு; 2. quickest movement in dancing; 3. affliction, distress, துரிசு; 4. destruction, annihilation, கேடு; 5. sin, wickedness, vice, பாவம். துரிதக்காரன், a hasty man. துரிதம்பண்ண, to hasten, to hurry. துரிதம்போட, to dance with quick steps; to persist in an improper request.

J.P. Fabricius Dictionary


[turitam ] --துருதம், ''s.'' Haste, speed, quickness, swiftness, velocity, expedition, சீக்கிரம். W. p. 394. TVARITA. 2. The quickest movement, in music, or dancing, ஓர்தாளம். 3. Vice, wickedness, sin, tur pitude, பாவம். ''(Sa. Durita.)'' 4. Des truction, ruin, annihilation, கேடு. 5. Agi tation of mind, perturbation, confusion, கலக்கம். 6. Affliction, sorrow, distress, துன்பம்.

Miron Winslow


turitam,
n. druta.
1. Haste, speed, quickness, expedition;
வேகம். துரிதமான் றேரிற் போனான் (கம்பரா. தைல. 54).

2. A quick movement in singing or dancing;
ஆடல் பாடல்களில் தாள விரைவு. துரிதமாக்கள் விளம்பித நெறிவழாமைக் கந்தர்ப்ப மகளிராடும் (கம்பரா. ஊர்தேடு. 106).

3. (Mus.) One of the ten varieties of kālam, q.v., which consists of 8192 kaṇam;
தாளத்தின் காலபேதத்துள் 8192 கணங்கொண்டது. (பரத. தாள. 27.)

4. (Mus.) A variety of aṅkam, q.v.; which consists of two akṣara-kālam;
தாளத்தின் அங்கவகையுள் இரண்டு அக்ஷரகாலங் கொண்டது. (பரத. தாள. 35.)

5. (Mus.) A variety of ilayai, having a quick pace;
விரைந்த செலவினதாகிய இலயவகை. (பரத. தாள. 51.)

turitam,
n. durita
1. Vice, wickedness, sin, turpitude;
பாவம். (சூடா.)

2. Agitation of mind, perturbation, confusion;
கலக்கம். (சூடா.)

3. Destruction, ruin, annihilation;
கேடு. (W.)

DSAL


துரிதம் - ஒப்புமை - Similar