Tamil Dictionary 🔍

துயோதகம்

thuyothakam


ஒரு சொல்லின் ஆற்றலால் வெளிப்படத்தோன்றும் பொருளின்றி அதன் இயைபுபட்ட பொருள் விசேடங் குறிப்பிற்றோன்றுவகை. (தொல். சொல். குறிப். பக். 240.) Hinting at a meaning other than the natural meaning of a word;

Tamil Lexicon


tuyōtakam
n. dyōtaka. (Gram.)
Hinting at a meaning other than the natural meaning of a word;
ஒரு சொல்லின் ஆற்றலால் வெளிப்படத்தோன்றும் பொருளின்றி அதன் இயைபுபட்ட பொருள் விசேடங் குறிப்பிற்றோன்றுவகை. (தொல். சொல். குறிப். பக். 240.)

DSAL


துயோதகம் - ஒப்புமை - Similar