Tamil Dictionary 🔍

துரியம்

thuriyam


நான்காவது ; நான்காம் அவத்தை ; யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை ; பொதியெருது ; சுமத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சப்தபங்கியில் நான்காவது. ஓர் சொற் சொலாமையைத் துரியங் காட்டும் (மேருமந். 709). 4. (Jaina.) The fourth of captapaṅki, q.v.; யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை. பாவனைதீர் துரியமதி னிளைப்பு நீங்கி (ஞானவா. முழு. 26). 3. (Yōga.) Highest state of Yōga in which one attains entire quiescence; ஆன்மா உந்திப் பிரதேசத்தில் பிராணனோடு இலயித்து நிற்கத் தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்மநிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.) 2. (šaiva.) The fourth state of the soul in which it is in the navel with the pirāṇaṉ, and is cognizant of itself alone; நான்காவது. 1.The fourth; சுமக்கை. (W.) 2. Bearing, carrying; பொதியெருது. (சூடா.) 1. Pack-bullock; விரைவு. இதென்ன துரியம் (தெய்வச். விறலி விடு. 243). Quickness;

Tamil Lexicon


s. the fourth of the 5 stations of the soul, பஞ்சாவஸ்தைகளுள் நான் காவது; the 5. states are சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், and துரியாதீதம்; 2. the highest degree of the சுத்தம், state - that in which the ascetic attains entire quiescence etc; 3. the Divine Being or universal spirit, பரமாத்துமா; 4. a beast of burden, பொதியெருது; 5. bearing, being fit or able to carry, சுமத்தல். துரியர், souls in the highest degree of the சுத்தம் state, சுத்தாத்துமாக்கள். துரியாதீதம், the 5th and last state of the soul.

J.P. Fabricius Dictionary


[turiyam ] ''s.'' Bearing, carrying, being fit or able to bear, சுமத்தல். 2. A beast of burden, பொதியெருது. W. p. 445. DHU REEJA, DHURYYA. 3. The fourth of the five அவத்தை, or stations of the soul. (See அவத்தை.) 4. The highest degree of the சத்தம் state, that in which the ascetic attains entire quiescence, &c. (See சுத்தநிலை.) 5. The Divine Being or universal spirit, பரமாத்துமா.

Miron Winslow


turiyam,
n. dhurīya.
1. Pack-bullock;
பொதியெருது. (சூடா.)

2. Bearing, carrying;
சுமக்கை. (W.)

turiyam,
n. turya.
1.The fourth;
நான்காவது.

2. (šaiva.) The fourth state of the soul in which it is in the navel with the pirāṇaṉ, and is cognizant of itself alone;
ஆன்மா உந்திப் பிரதேசத்தில் பிராணனோடு இலயித்து நிற்கத் தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்மநிலை. (சி. போ. பா. 4, 3, பக். 278, புதுப்.)

3. (Yōga.) Highest state of Yōga in which one attains entire quiescence;
யோகியர் தன்மயமாய் நிற்கும் உயர்நிலை. பாவனைதீர் துரியமதி னிளைப்பு நீங்கி (ஞானவா. முழு. 26).

4. (Jaina.) The fourth of captapaṅki, q.v.;
சப்தபங்கியில் நான்காவது. ஓர் சொற் சொலாமையைத் துரியங் காட்டும் (மேருமந். 709).

turiyam
n. perh. druta.
Quickness;
விரைவு. இதென்ன துரியம் (தெய்வச். விறலி விடு. 243).

DSAL


துரியம் - ஒப்புமை - Similar