Tamil Dictionary 🔍

தனுமணி

thanumani


ஒரு போரில் ஆயிரம்பேரைக் கொன்ற வீரர் வில்லில் கட்டும் மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு போரில் ஆயிரவரைக்கொன்ற வீரர் வில்லிற்கட்டும் மணி. சயமுறு வீரரங்கைத் தனுமணி யொலியினானும் (திருவாலவா.44. 43). A small bell tied to the bow of a warrior to indicate that he has slain 1000 men in a battle;

Tamil Lexicon


taṉu-maṇi,.
n. id. +.
A small bell tied to the bow of a warrior to indicate that he has slain 1000 men in a battle;
ஒரு போரில் ஆயிரவரைக்கொன்ற வீரர் வில்லிற்கட்டும் மணி. சயமுறு வீரரங்கைத் தனுமணி யொலியினானும் (திருவாலவா.44. 43).

DSAL


தனுமணி - ஒப்புமை - Similar