கதுப்பு
kathuppu
கன்னம் , தாடை ; தலைமயிர் , கூந்தல் ; பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம் ; பசுக் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமயிர். கதுப்பின் குரலூத (பரிபா. 10, 120). 2. Human hair locks of hair; பசுக்கூட்டம். (பிங்.) 3. [T.K. kadupu.] Herd of cattle; பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம். மாம்பழம் நறுக்குகையில் ஆளுக்கு நான்கு கதுப்புக்கள் கிடைத்தன. Loc. 4. Fleshy part of a fruit on each side of the seed in the centre; கன்னம். தும்பி தொடர்கதுப்ப (பரிபா. 19, 30). 1. [K. kadapu.] Cheek, side of the face; மஞ்சள். (அரு. நி.) Turmeric;
Tamil Lexicon
s. the cheeks, கவுள்; 2. woman's locks of hair, கூந்தல்; 3. a herd of cattle, பசுக்கூட்டம்; 4. fleshy part of a fruit round the seed "இம்மாம்பழத் தின் கதுப்பெனக்கு, கொட்டையுனக்கு".
J.P. Fabricius Dictionary
, [ktuppu] ''s.'' The cheeks, the sides of the face, கவுள். 2. Women's locks of hair, பெண்மயிர். 3. Hair of the head of men, மைந்தர்மயிர். 4. A herd of black cattle, பசுக்கூட்டம். ''(p.)''
Miron Winslow
katuppu
n. prop. id.
1. [K. kadapu.] Cheek, side of the face;
கன்னம். தும்பி தொடர்கதுப்ப (பரிபா. 19, 30).
2. Human hair locks of hair;
தலைமயிர். கதுப்பின் குரலூத (பரிபா. 10, 120).
3. [T.K. kadupu.] Herd of cattle;
பசுக்கூட்டம். (பிங்.)
4. Fleshy part of a fruit on each side of the seed in the centre;
பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம். மாம்பழம் நறுக்குகையில் ஆளுக்கு நான்கு கதுப்புக்கள் கிடைத்தன. Loc.
katuppu
n. cf. கப்புமஞ்சள்.
Turmeric;
மஞ்சள். (அரு. நி.)
DSAL