தப்பல்
thappal
குற்றம் ; அடி ; துவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடி. Blow; குற்றம். புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு (குறுந்.292). Fault, mistake, crime;
Tamil Lexicon
s. (Tel.) see தப்பை (2).
J.P. Fabricius Dictionary
tappal,
n. தப்பு-. [T. tappuṭṭu, M. tappal.]
Fault, mistake, crime;
குற்றம். புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு (குறுந்.292).
tappal,
n. cf. தப்பை3.
Blow;
அடி.
DSAL