பேச்சற்றவன்
paechatrravan
பேசமாட்டாதவன் ; பேசாநோன்பு பூண்டவன் ; வாக்குறுதி இல்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்குறுதி யில்லாதவன். (W.) 3. One who fails in his word; பேசமாட்டாதவன். (யாழ். அக.) 1. One who is speechless or dumb; மௌனவிரதம் பூண்டவன். (W.) 2. One who has taken a vow of silence;
Tamil Lexicon
, [pēccṟṟvṉ] ''appel. n.'' One who does not keep his word. 2. A silent ascetic.
Miron Winslow
pēccaṟṟavaṉ
n. id.+அறு-.
1. One who is speechless or dumb;
பேசமாட்டாதவன். (யாழ். அக.)
2. One who has taken a vow of silence;
மௌனவிரதம் பூண்டவன். (W.)
3. One who fails in his word;
வாக்குறுதி யில்லாதவன். (W.)
DSAL