Tamil Dictionary 🔍

துன்னலர்

thunnalar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். துன்னினர் துன்னல ரென்பது சொல்லார் (கம்பரா வேள்வி.28) Foes, enemies ;

Tamil Lexicon


பகைவர்.

Na Kadirvelu Pillai Dictionary


--துன்னாதார்--துன்னார், ''s.'' Foes, enemies, பகைவர்.

Miron Winslow


tuṉṉalar
n.id.+ அல் neg+.
Foes, enemies ;
பகைவர். துன்னினர் துன்னல ரென்பது சொல்லார் (கம்பரா வேள்வி.28)

DSAL


துன்னலர் - ஒப்புமை - Similar