Tamil Dictionary 🔍

துத்தம்

thutham


ஏழிசையுள் ஒன்று ; சமனிசை ; ஓமாலிகைவகை ; கண்மருந்தாக உதவும் துரிசு ; நாணற்புல் ; காண்க : நீர்முள்ளி ; நாய்ப்பாகல் ; நாய் ; வயிறு ; பால் ; வைப்புப்பாடாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துந்தம். (பிங்.) பால். (பிங்.) துத்தமன்ன சொல்லியர் (இரகு. நாட்டுப். 23). Milk; See நாய்ப்பாகல். (மலை.) 5. A kind of senna. நாய்.(சூடா.) 4. Dog; ஒமாலிகை வகை. (சீவக. 623, உரை.) 3. cf. dhūrtta. A scent used in bathing; சமனிசை. (பிங்.) 2. (Mus.) Tenor; இசையேழுனுள் இரண்டாவது. வண்டினந் துத்தநின்று பண்செயும் (தேவா. 488,10). 1. (Mus.) The second note of the gamut, one of seven icai, q.v.; வைப்புப்பாஷாணவகை. (சூடா.) 1. A prepared arsenic, vitriol, sulphate of zinc or copper; கண் மருந்தாக உதவும் துரிசு. (தைலவ. தைல.69.) 2. Tutty, blue or white vitriol used as collyrium; See நீர்முள்ளி. (மலை.) 7. A herb growing in moist places. See நாணல். (மலை.) 6. Wild sugar-cane.

Tamil Lexicon


s. tenor, in music மத்திமநாதம்; 2. the 2nd tone of the gamut or நி modulated by the tongue; 3. the string in the guitar corresponding to the நி tone; 4. a dog, நாய்; 5. the belly, வயிறு; 6. the grass sacchar.

J.P. Fabricius Dictionary


, [tuttm] ''s.'' Tenor, in music, மத்திமநா தம். 2. The second tone of the gamut, or நி modulated by the tongue, நாவினாற்பி றக்குமிசை. (See இசை.) 3. String in the guitar corresponding to the நி tone, யாழி னோர்நரம்பு. 4. Dog, நாய். 5. Belly, வயிறு. 6. A grass, நாண்முகப்புல், Sacchar.

Miron Winslow


tuttam,
n.
1. (Mus.) The second note of the gamut, one of seven icai, q.v.;
இசையேழுனுள் இரண்டாவது. வண்டினந் துத்தநின்று பண்செயும் (தேவா. 488,10).

2. (Mus.) Tenor;
சமனிசை. (பிங்.)

3. cf. dhūrtta. A scent used in bathing;
ஒமாலிகை வகை. (சீவக. 623, உரை.)

4. Dog;
நாய்.(சூடா.)

5. A kind of senna.
See நாய்ப்பாகல். (மலை.)

6. Wild sugar-cane.
See நாணல். (மலை.)

7. A herb growing in moist places.
See நீர்முள்ளி. (மலை.)

tuttam,
n. tuttha.
1. A prepared arsenic, vitriol, sulphate of zinc or copper;
வைப்புப்பாஷாணவகை. (சூடா.)

2. Tutty, blue or white vitriol used as collyrium;
கண் மருந்தாக உதவும் துரிசு. (தைலவ. தைல.69.)

tuttam,
n. dugdha.
Milk;
பால். (பிங்.) துத்தமன்ன சொல்லியர் (இரகு. நாட்டுப். 23).

tuttam,
n. tunda.
See துந்தம். (பிங்.)
.

DSAL


துத்தம் - ஒப்புமை - Similar