Tamil Dictionary 🔍

துத்தியம்

thuthiyam


புகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்ச்சி. பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே (தேவா.1218, 2). Eulogy, praise,commendation;

Tamil Lexicon


ஸ்துத்தியம், s. eulogy, panegyric, thanksgiving, துதி; 2. worship, homage, வணக்கம். துத்தியம் பண்ண, to eulogize, applaud, worship.

J.P. Fabricius Dictionary


[tuttiyam ] --ஸ்துத்தியம், ''s.'' Eulogy, panegyric, applause, commendation; thanksgiving, துதி. 2. Worship, homage, veneration, வணக்கம். ''(c.)''

Miron Winslow


tuttiyam,
n. stutya.
Eulogy, praise,commendation;
புகழ்ச்சி. பிரமனுந் துத்தியஞ்செய நின்றநற் சோதியே (தேவா.1218, 2).

DSAL


துத்தியம் - ஒப்புமை - Similar