Tamil Dictionary 🔍

தண்டகம்

thandakam


காண்க : தொண்டைநாடு ; தண்டகாரணியம் ; தண்டனை ; வடமொழியில் ஒருவகைச் செய்யுள் ; வீணாதண்டம் என்னும் முதுகெலும்பு ; அணிகலன் ; கரிக்குருவி ; குறுந்தறி ; நுரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணாதண்டமென்னும் முதுகெலும்பு. தண்டகத் துள்ளவை. 5. Spinal cord, as the seat of a mystic centre; தண்டனை. எம்பிரான் றண்டகஞ் செய் தலையளி யாகுமால் (கந்தபு.ததீசியு.196). 3. Punishment; . 2. See தண்டகாரணியம். தண்டகமாமடவியாகி (உத்தரரா.சம்புவன்வ.65) . . 1. Toṇtaimaṇtalam. See தொண்டைநாடு. ஒருவகை ஆரியச் செய்யுள். (வீரசோ.யாப்.34, உரை). 4. A kind of Sanskrit verse;

Tamil Lexicon


s. the country of which Conjeevaram was the capital, ஓர் தேசம்; 2. (Tel.) a kind of verse in Sanskrit. தண்டகநாடு, the country தொண்டை மண்டலம் so named after the king Dandaka who founded it.

J.P. Fabricius Dictionary


கொல்லுலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [taṇṭakam] ''s.'' The country of which Conjeveram is the capital, ஓர்தேசம்.--''Note.'' It embraces what is called, தொண்டைமண் டலம், the peninsula south of the Godavery, in the time of Rama a forest. 2. ''(Tel.)'' A kind of verse in Sanscrit, ஆரியத்தினோர் செய்யுள். W. p. 396. DAND'AKA.

Miron Winslow


taṇṭakam,
n.daṇdaka.
1. Toṇtaimaṇtalam. See தொண்டைநாடு.
.

2. See தண்டகாரணியம். தண்டகமாமடவியாகி (உத்தரரா.சம்புவன்வ.65) .
.

3. Punishment;
தண்டனை. எம்பிரான் றண்டகஞ் செய் தலையளி யாகுமால் (கந்தபு.ததீசியு.196).

4. A kind of Sanskrit verse;
ஒருவகை ஆரியச் செய்யுள். (வீரசோ.யாப்.34, உரை).

5. Spinal cord, as the seat of a mystic centre;
வீணாதண்டமென்னும் முதுகெலும்பு. தண்டகத் துள்ளவை.

DSAL


தண்டகம் - ஒப்புமை - Similar