Tamil Dictionary 🔍

புண்டரீகம்

pundareekam


வெண்டாமரை ; காண்க : புண்டரிகம் ; கழுகு ; காண்க : மாசிபத்திரி ; பெருநோய்வகை ; வெண்கொற்றக்குடை ; வேள்விவகை ; புற்று ; அரியணை ; சவரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்டாமரை. (மலை.) வெள்ளித ழாலொரு புண்டரீகமும் (தக்கயாகப். 282). 1. White lotus; . 2. See புண்டரிகம். (பிங்.) கழுகு. (சூடா.) 3. Eagle; . 4. Fleabane. See மாசிபத்திரி. (அக.நி.) குஷ்ட நோய் வகை. (அக. நி.) 5. A Kind of leprosy; வெண் கொற்றக்குடை . (அக. நி.) 6. White umbrella, as an emblem of royalty; யாகவகை. (பிங்.) வாய்ந்தபுண்டரீக யாகம் (செவ்வந்திபு. சார. 9). 7. A Kind of sacrifice; சவரி. (அக. நி.) 10. Chowry; சிங்காசனம். (அக. நி.) 9. Throne; புற்று. (அக. நி.) 8. Anthill;

Tamil Lexicon


s. the lotus, தாமரை; 2. a white umbrella; 3. the elephant of the south-east; 4. a beetle, வண்டு; 5. an eagle, கழுகு; 6. a leopard, a tiger, புலி. புண்டரீகாக்ஷன், புண்டரீகாட்சன், புண்டரீகக்கண்ணன், Vishnu, as lotus-eyed.

J.P. Fabricius Dictionary


, [puṇṭrīkm] ''s.'' The lotus, தாமரை. 2. The white lotus, வெண்டாமரை. 3. A white umbrella, as an emblem or royalty or vic tory, வெண்கொற்றக்குடை. 4. A leopard; a tiger, புலி. 5. the elephant of the south east. See திக்கியானை. W. p. 54. PUN'DA REEKA. 6. A beetle, வண்டு. 7. An eagle, கழுகு. (சது.)

Miron Winslow


puṇṭarīkam
n. puṇdarīka.
1. White lotus;
வெண்டாமரை. (மலை.) வெள்ளித ழாலொரு புண்டரீகமும் (தக்கயாகப். 282).

2. See புண்டரிகம். (பிங்.)
.

3. Eagle;
கழுகு. (சூடா.)

4. Fleabane. See மாசிபத்திரி. (அக.நி.)
.

5. A Kind of leprosy;
குஷ்ட நோய் வகை. (அக. நி.)

6. White umbrella, as an emblem of royalty;
வெண் கொற்றக்குடை . (அக. நி.)

7. A Kind of sacrifice;
யாகவகை. (பிங்.) வாய்ந்தபுண்டரீக யாகம் (செவ்வந்திபு. சார. 9).

8. Anthill;
புற்று. (அக. நி.)

9. Throne;
சிங்காசனம். (அக. நி.)

10. Chowry;
சவரி. (அக. நி.)

DSAL


புண்டரீகம் - ஒப்புமை - Similar