புண்டரிகம்
pundarikam
தென்கீழ்த்திசையானை ; புலி ; வண்டு ; தாமரை ; வெண்டாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டு(பிங்.) பாடற் புண்டரி கத்த செம்பதுமம் (இரகு. குலமு. 3). 4. Beetle; bee; புலி. புண்டரிகத்துரியான் (இரகு. குலமு. 3). 3. Tiger; தாமரை. மலரிட்டுப் புண்டரிகப் பாதம் (திவ். இயற். நான்மு. 45). 1. Lotus; அஷ்டதிக்கஜங்களுள் தென்கீழ்த்திசை யானை. (பிங்.) 2. Male elephant of the south-east, one of aṣṭa-tik-kajam, q.v.
Tamil Lexicon
puṇṭarikam
n. puṇdarīka.
1. Lotus;
தாமரை. மலரிட்டுப் புண்டரிகப் பாதம் (திவ். இயற். நான்மு. 45).
2. Male elephant of the south-east, one of aṣṭa-tik-kajam, q.v.
அஷ்டதிக்கஜங்களுள் தென்கீழ்த்திசை யானை. (பிங்.)
3. Tiger;
புலி. புண்டரிகத்துரியான் (இரகு. குலமு. 3).
4. Beetle; bee;
வண்டு(பிங்.) பாடற் புண்டரி கத்த செம்பதுமம் (இரகு. குலமு. 3).
DSAL