துண்டரிக்கம்
thundarikkam
கொடுமை ; தொல்லை ; கண்டிப்பு ; முகக்களை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகக்களை. Tinn, 3. Bright intellgent look; தொந்தரவு. (W.) 2. Quarrelsomeness; குரூரம். (W.) 1. Oppression; கண்டிப்பு. அவன் துண்டரிக்கமாய்ப் பேசுகிறான். Loc. 4. Sharpness, curtness. decisiveness, as in speech;
Tamil Lexicon
துண்டிரிக்கம், s. oppression, கொடுமை; 2. quarrelsomeness, தொந்தரவு. துண்டரிக்கக்காரன், a stiff-necked quarrelsome person. துண்டரிக்கம் பண்ண, to be obstinate or quarrelsome.
J.P. Fabricius Dictionary
குரூரம், நெருக்கிடை.
Na Kadirvelu Pillai Dictionary
[tuṇṭrikkm ] --துண்டிரிக்கம், ''s.'' (''Tel.''
Miron Winslow
tuṇṭarikkam,
n. T. tuṇṭarikamu,
1. Oppression;
குரூரம். (W.)
2. Quarrelsomeness;
தொந்தரவு. (W.)
3. Bright intellgent look;
முகக்களை. Tinn,
4. Sharpness, curtness. decisiveness, as in speech;
கண்டிப்பு. அவன் துண்டரிக்கமாய்ப் பேசுகிறான். Loc.
DSAL