Tamil Dictionary 🔍

துணைமை

thunaimai


உதவி ; பிரிவின்மை ; ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றல். யாஅ ரொருவ ரொருவர்த முள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் (நாலடி, 127). 2. Ability, power; உதவி. துணைவரோடுந் துளபமா றுணைமைசெய்ய (சேதுபு. இலக்குமி. 25). 3. Help; பிரிவின்மை. நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே (தொல். பொ. 92). 1.Union;

Tamil Lexicon


துணை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṇaimai] ''s.'' Aid, help, resource, &c., உதவி. நீதிநெறி.

Miron Winslow


tuṇaimai,
n. id.
1.Union;
பிரிவின்மை. நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே (தொல். பொ. 92).

2. Ability, power;
ஆற்றல். யாஅ ரொருவ ரொருவர்த முள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் (நாலடி, 127).

3. Help;
உதவி. துணைவரோடுந் துளபமா றுணைமைசெய்ய (சேதுபு. இலக்குமி. 25).

DSAL


துணைமை - ஒப்புமை - Similar