Tamil Dictionary 🔍

துணிவுவமை

thunivuvamai


உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை. (வீரசோ. அலங் 15, உரை.) A simile in which the upamēyam is first mistaken for upamāṉam and then its real nature is ascertained;

Tamil Lexicon


tuṇivuvamai,
n. துணிவு + உவமை. (Rhet).
A simile in which the upamēyam is first mistaken for upamāṉam and then its real nature is ascertained;
உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை. (வீரசோ. அலங் 15, உரை.)

DSAL


துணிவுவமை - ஒப்புமை - Similar