துலா
thulaa
நிறைகோல் ; ஏற்றமரம் ; திராவி ; தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு ; துலாராசி ; வண்டி ஏர்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துலாராசி. (சூடா.) 6. Libra in the zodiac; துலாஞ் செயிரறப் போதிகை கிடத்தி (கம்பரா. நகரப். 29). 5. See துலாம், 6. . 4. See துலாக்கட்டை, 1. வண்டியின் ஏர்க்கால். (w.) 3. Single shaft of a cart or carriage; ஏற்றமரம். Colloq. 2. Well-sweep, picotah; நிறைகோல். 1. Balance, Steelyard;
Tamil Lexicon
s. a balance, a steelyard, scales, the beam of scales, நிறைகோல்; 2. a picota, a well-sweep, ஏற்றமரம். துலாக்கட்டை, cross-beams used for a terraced house. துலாக்கோல், the beam of scales. துலாபாரம், one's own weight in gold, presented to a Brahmin as an atonement for sin; a deed of merit. துலாப்பட்டை, a well-basket attached to the lever for irrigation; 2. the trunk part of a split palmyra. துலாமரம், a well-sweep. துலாமிதிக்க, to tread the well-beam in drawing water. துலாயனம், autumnal equinoctial point. துலாராசி, Libra of the Zodiac. துலாவீடு, -விஷுவம், விடுவம், autumnal point. அடித்துலா, the butt end of the wellbeam.
J.P. Fabricius Dictionary
, [tulā] ''s.'' Balance, steelyard, scales, beam of scales, நிறைகோல். W. p. 381.
Miron Winslow
tulā,
n. tulā.
1. Balance, Steelyard;
நிறைகோல்.
2. Well-sweep, picotah;
ஏற்றமரம். Colloq.
3. Single shaft of a cart or carriage;
வண்டியின் ஏர்க்கால். (w.)
4. See துலாக்கட்டை, 1.
.
5. See துலாம், 6.
துலாஞ் செயிரறப் போதிகை கிடத்தி (கம்பரா. நகரப். 29).
6. Libra in the zodiac;
துலாராசி. (சூடா.)
DSAL