துணிதாண்டுதல்
thunithaanduthal
ஆடையைத் தாண்டிச் சத்தியம் பண்ணுதல் ; உறுதிமொழி கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[ஆடையைத் தாண்டுதல்] சத்தியம் பண்ணுதல். To take an oath by stepping over a cloth;
Tamil Lexicon
tuṇi-tāṇtu-,
v. intr. துணி+.
To take an oath by stepping over a cloth;
[ஆடையைத் தாண்டுதல்] சத்தியம் பண்ணுதல்.
DSAL