துட்டாட்டம்
thuttaattam
முருட்டுதனம் ; தீய வாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீயவாழ்வு. 1. Wicked life; முருட்டுத்தனம். 2. Savageness, ferocity;
Tamil Lexicon
துட்டத்தனம்.
Na Kadirvelu Pillai Dictionary
[tuṭṭāṭṭm ] --துஷ்டாட்டம், ''s. [prov.]'' A wicked life. 2. Savageness, barbarity, ferocity; [''ex'' துஷ்டு.]
Miron Winslow
tuṭṭāṭṭam,
n. துட்டம்+ஆட்டம். (J.)
1. Wicked life;
தீயவாழ்வு.
2. Savageness, ferocity;
முருட்டுத்தனம்.
DSAL