முட்டாட்டம்
muttaattam
முட்டுகை ; முட்டாள்தன்மை ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவின்மையாலுண்டாம் செருக்கு. அவன் முட்டாட்டமாடுகிறான். 2. Pertinacity or conceit arising from ignorance; முட்டுகை. (W.) Butting; முட்டாள்தன்மை. 1. Stupidity;
Tamil Lexicon
, ''v. noun.'' Stupidity, முட் டாள்தன்மை. 2. Pertinacity, or conceit arising from ignorance. ''(Beschi.)'' 3. ''(R.)'' Butting. முட்டாட்டமாடுகிறான். He is very perti nacious.
Miron Winslow
muṭṭāṭṭam
n. முட்டு-+.
Butting;
முட்டுகை. (W.)
muṭṭāṭṭam
n. முட்டன்+ஆட்டம். (W.)
1. Stupidity;
முட்டாள்தன்மை.
2. Pertinacity or conceit arising from ignorance;
அறிவின்மையாலுண்டாம் செருக்கு. அவன் முட்டாட்டமாடுகிறான்.
DSAL