குருட்டாட்டம்
kuruttaattam
கண்மூடித்தனமான செய்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்மூடித்தனமான செய்கை. குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி (திருமந்.1680). Blind, ineffective act, as the blind leading the blind;
Tamil Lexicon
--குருட்டுத்தனம், ''s.''. Blindness; absence of mind, infatuation. குருட்டாட்டமாடுகிறான். He plays blind man's buff. குருட்டாட்டமாய்ப்பேசுகிறான். He speaks foolishly, without understanding.
Miron Winslow
kuruṭṭāṭṭam,
n. id. +.
Blind, ineffective act, as the blind leading the blind;
கண்மூடித்தனமான செய்கை. குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி (திருமந்.1680).
DSAL