Tamil Dictionary 🔍

துள்ளாட்டம்

thullaattam


களிப்பு ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிப்பு. 1. Sprightliness; செருக்கு. 2. Arrogance, haughtiness, assumption, overbearing airs;

Tamil Lexicon


துள்ளு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sprightfulness, arrogance, haughtiness, assumption, overbearing airs.

Miron Winslow


tuḷḷāṭṭam,
n. துள்ளு-+. (W.)
1. Sprightliness;
களிப்பு.

2. Arrogance, haughtiness, assumption, overbearing airs;
செருக்கு.

DSAL


துள்ளாட்டம் - ஒப்புமை - Similar