சதுட்டயம்
sathuttayam
நான்கு மடங்குகொண்டது ; கேந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கன் தொகுதி. சாதன சதுஷ்டயம். 1. Aggregate of four; கேந்திரம். கேந்திரங் கண்டஞ் சதுட்டய மென்று (விதான. மரபி. 3). 2. (Astrol.) 1st, 4th, 7th and 10th houses from the ascendant;
Tamil Lexicon
சதுஷ்டயம், s. (சது) aggregate of four.
J.P. Fabricius Dictionary
catuṭṭayam,
n. catuṣṭaya.
1. Aggregate of four;
நான்கன் தொகுதி. சாதன சதுஷ்டயம்.
2. (Astrol.) 1st, 4th, 7th and 10th houses from the ascendant;
கேந்திரம். கேந்திரங் கண்டஞ் சதுட்டய மென்று (விதான. மரபி. 3).
DSAL