Tamil Dictionary 🔍

அடைப்பம்

ataippam


அம்பட்டனின் ஆயுத உறை ; வெற்றிலை பாக்குப் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைப்பக்காரன். (I. M. P. N. A. 195.) Servant serving betel; தாம்பூலப் பை. 1. Betel pouch; நாவிதன் கருவிப்பை. 2. Barber's razor case;

Tamil Lexicon


s. see under, அடை s.

J.P. Fabricius Dictionary


, [aṭaippm] ''s.'' A small bag in general, சாமான்பை. 2. Barber's case, அம் பட்டனாயுதவுறை. ''(c.)'' 3. ''(vul.)'' [''ex'' அடை, leaf.] A betel pouch, வெற்றிலைப்பை.

Miron Winslow


aṭaippam
n. அடை2-. [T.adapamu, K.Tu.adapa, M.aṭappam.]
1. Betel pouch;
தாம்பூலப் பை.

2. Barber's razor case;
நாவிதன் கருவிப்பை.

aṭaippam
n. id.
Servant serving betel;
அடைப்பக்காரன். (I. M. P. N. A. 195.)

DSAL


அடைப்பம் - ஒப்புமை - Similar