துடும்புதல்
thudumputhal
ததும்புதல் ; கூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ததும்புதல். துடும்பல்வேலை துளங்கிய தில்லையால் (கம்பரா சேதுபந்தன. 59). 1. To heave and flow, as sea-water; கூடுதல். வன்னியு மத்தமுந் துடும்பல் செய்சடை (தேவா. 377, 6). 2. Tp combine, come together;
Tamil Lexicon
tuṭumpu-,
5 v. intr. prob. துளும்பு-.
1. To heave and flow, as sea-water;
ததும்புதல். துடும்பல்வேலை துளங்கிய தில்லையால் (கம்பரா சேதுபந்தன. 59).
2. Tp combine, come together;
கூடுதல். வன்னியு மத்தமுந் துடும்பல் செய்சடை (தேவா. 377, 6).
DSAL