துளும்புதல்
thulumputhal
அசைதல் ; தளும்புதல் ; துள்ளுதல் ; மேலெழுதல் ; திமிறுதல் ; வருந்துதல் ; விளங்குதல் ; மிகுதல் ; இளகுதல் ; சோதிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோதிவிடுதல். மருளிநின்று துளும்பவே (தக்கயாகப். 254). To shine; to irradiate; திமிறுதல். (சூடா.) 4. To struggle and wrench oneself away; விளங்குதல். உவாக்கண்மீ ... தேவரிற் றுளும்பினார் (சூளா. தூது. 73). 5. To sparkle, glitter, shine; மிகுதல். துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன்னாடு (காஞ்சிப்பு-நாட்டுப்.35). 9. To abound; வருந்துதல். உயர்சந்தனத் தொழுதிக்குன்றந் துளும்பச் சென்று (சீவக. 3063). 8. To be troubled; மேலெழுதல். நீர் துளும்ப (சீவக.1674). 7. cf. தளும்பு-. To rise up; to come to the surface; இளகுதல். (சீவக.3063, உரை.) 6. To melt; அசைதல். வம்பிற்றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் (சீவக.1867). 1. To shake; to be agitated; ததும்புதல். துளும்பு கண்ணீருண் மூழ்கி (திருவிளை. மாணிக்க. துதி._. 2. To brim over, overflow; to fill, as tears in the eyes; துள்ளுதல். (சூடா.) 3. To frisk;
Tamil Lexicon
tuḷumpu-,
5 v. intr. cf. dul. [O.K. toḷapu, M. tuḷumpuka, Tu. tuluku.]
1. To shake; to be agitated;
அசைதல். வம்பிற்றுளும்புமுலை வாணெடுங்கண் மடவார் (சீவக.1867).
2. To brim over, overflow; to fill, as tears in the eyes;
ததும்புதல். துளும்பு கண்ணீருண் மூழ்கி (திருவிளை. மாணிக்க. துதி._.
3. To frisk;
துள்ளுதல். (சூடா.)
4. To struggle and wrench oneself away;
திமிறுதல். (சூடா.)
5. To sparkle, glitter, shine;
விளங்குதல். உவாக்கண்மீ ... தேவரிற் றுளும்பினார் (சூளா. தூது. 73).
6. To melt;
இளகுதல். (சீவக.3063, உரை.)
7. cf. தளும்பு-. To rise up; to come to the surface;
மேலெழுதல். நீர் துளும்ப (சீவக.1674).
8. To be troubled;
வருந்துதல். உயர்சந்தனத் தொழுதிக்குன்றந் துளும்பச் சென்று (சீவக. 3063).
9. To abound;
மிகுதல். துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன்னாடு (காஞ்சிப்பு-நாட்டுப்.35).
tuḷumpu-
5 v. intr.
To shine; to irradiate;
சோதிவிடுதல். மருளிநின்று துளும்பவே (தக்கயாகப். 254).
DSAL