துடிப்பு
thutippu
நாடியடிக்கை ; நடுக்கம் ; பரபரப்பு ; சினம் ; பிரம்பு முதலியவற்றின் வீச்சு ; செருக்கு ; விலை முதலியவற்றின் ஏற்றம் ; ஊற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம். புரவியெல்லாம் படுத்தினான் றுடிப்புமாற (கம்பரா. நிகும் பலை. 179). 5. Anger; ஊற்றம். சைவத் துடிப்புள்ளவர் (மதி. க. ii, 27). 2. Zeal; விலை முதலியவற்றின் ஏற்றம். துடிப்பானதுமான விலையை ஏற்றுவார்கள். (மதி. க. ii, 173). 1. Exorbitance, as of price; கருவம். துடிப்பற்றுக் கேவலமாய் நிற்பதுபோல் (ஓழுவி. பொது. 2). 4. Pride; arrogance; நாடியடிக்கை. மார்பிடைத் துடிப்புண்டென்னா (கம்பரா. நாகபாச. 233). 3. Palpitation; பிரம்பு முதலியவற்றின் வீச்சு. சூரற் றுடிப்பிணைத் திசைதுழாவ (இரகு. குறைகூ. 8). 5. Whirl, as of a whip; பரபரப்பு. ரஷ்யம் சுருங்கி ரக்ஷகத்வத்துடிப்பே விஞ்சியிருக்கும் (ஈடு, 8, 4, 10); 1. Flurry, diligence, நடுக்கம். தொண்டைவாயிற் றுடிப்பொன்று சொல்லவே (கம்பரா. பூக்கெய். 38). 2. Trembling;
Tamil Lexicon
tuṭippu,
n. துடி-.
1. Flurry, diligence,
பரபரப்பு. ரஷ்யம் சுருங்கி ரக்ஷகத்வத்துடிப்பே விஞ்சியிருக்கும் (ஈடு, 8, 4, 10);
2. Trembling;
நடுக்கம். தொண்டைவாயிற் றுடிப்பொன்று சொல்லவே (கம்பரா. பூக்கெய். 38).
3. Palpitation;
நாடியடிக்கை. மார்பிடைத் துடிப்புண்டென்னா (கம்பரா. நாகபாச. 233).
4. Pride; arrogance;
கருவம். துடிப்பற்றுக் கேவலமாய் நிற்பதுபோல் (ஓழுவி. பொது. 2).
5. Anger;
கோபம். புரவியெல்லாம் படுத்தினான் றுடிப்புமாற (கம்பரா. நிகும் பலை. 179).
5. Whirl, as of a whip;
பிரம்பு முதலியவற்றின் வீச்சு. சூரற் றுடிப்பிணைத் திசைதுழாவ (இரகு. குறைகூ. 8).
tuṭippu
n.
1. Exorbitance, as of price;
விலை முதலியவற்றின் ஏற்றம். துடிப்பானதுமான விலையை ஏற்றுவார்கள். (மதி. க. ii, 173).
2. Zeal;
ஊற்றம். சைவத் துடிப்புள்ளவர் (மதி. க. ii, 27).
DSAL