Tamil Dictionary 🔍

முடிந்ததுமுடித்தல்

mutindhathumutithal


சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் பொதுவாய்பாட்டால் முடித்துக்காட்டும் நூல் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தி முப்பதிரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்த வற்றைத் தொகுத்துக் கூறுவது. (நன். 382, உரை.) Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' The re capitulation of an author, briefly re-stat ing the points discussed. See உத்தி.

Miron Winslow


muṭintatu-muṭittal
n. id.+. (Gram.)
Recapitulation, briefly restating the point discussed, one of 32 utti, q.v.;
உத்தி முப்பதிரண்டனுள் முன்னர் விளக்கிக்கிடந்த வற்றைத் தொகுத்துக் கூறுவது. (நன். 382, உரை.)

DSAL


முடிந்ததுமுடித்தல் - ஒப்புமை - Similar