Tamil Dictionary 🔍

தெருக்கூத்து

therukkoothu


தெருவெளியில் நடக்கும் நாடகம் ; எல்லோரும் நகைக்கத்தக்கது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெருவெளியில் நடக்கும் நாடகம். 1. Dramatic performance or dance in a street; எல்லாராலும் நகைக்கத்தக்கது. 2. That which is a public disgrace;

Tamil Lexicon


teru-k-kūttu,
n.தெரு+. Colloq.
1. Dramatic performance or dance in a street;
தெருவெளியில் நடக்கும் நாடகம்.

2. That which is a public disgrace;
எல்லாராலும் நகைக்கத்தக்கது.

DSAL


தெருக்கூத்து - ஒப்புமை - Similar