Tamil Dictionary 🔍

சந்திக்கூத்து

sandhikkoothu


திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவிழாவில் கோயிலின் ழன்பாகப் பெண்பாலார் ஆடும் கூத்துவகை. (I. M. P. Pd. 389, 390.) A dance performed by women before a temple during festivals;

Tamil Lexicon


canti-k-kūtu,
n. id. +.
A dance performed by women before a temple during festivals;
திருவிழாவில் கோயிலின் ழன்பாகப் பெண்பாலார் ஆடும் கூத்துவகை. (I. M. P. Pd. 389, 390.)

DSAL


சந்திக்கூத்து - ஒப்புமை - Similar