திருக்கூத்து
thirukkoothu
கடவுளின் திருவிளையாட்டு ; சிவபெருமான் திருநடனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளின் திருவிளையாட்டு. 2. Divine sport; சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை). 1. Sacred dance of šiva;
Tamil Lexicon
திருநடனம்.
Na Kadirvelu Pillai Dictionary
--திருநடனம், ''s.'' The danc ing of Siva, or other deity; or, mysti cally, the operations of nature. 2. ''(fig.)'' Trick, device.
Miron Winslow
tiru-k-kūttu,
n. id. +.
1. Sacred dance of šiva;
சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை).
2. Divine sport;
கடவுளின் திருவிளையாட்டு.
DSAL