தீவிளி
theevili
காயாமரம் ; பசுங்காய் ; கொடுஞ்சொல் , கடுங்காற்று ; தீபாவளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Corr. of தீபாவளி. கொடுஞ்சொல். செற்ற நோக்கித் தீவிளி விளிவன் (திங். திருமாலை 30). Harsh, cruel word; . See தீயளி. (பிங்.)
Tamil Lexicon
s. immature fruit, காய்; 2. a violent wind, கடுங்காற்று (தீ+விளி).
J.P. Fabricius Dictionary
காய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tīviḷi] ''s.'' Immature fruit, காய், (நிக.)
Miron Winslow
tī-viḷi,
n.
See தீயளி. (பிங்.)
.
tī-viḷi,
n. தீ4+.
Harsh, cruel word;
கொடுஞ்சொல். செற்ற நோக்கித் தீவிளி விளிவன் (திங். திருமாலை 30).
tīviḷi,
n.
Corr. of தீபாவளி.
.
DSAL