Tamil Dictionary 🔍

தீவாணம்

theevaanam


அரசாட்சி ; அறங்கூறவையம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகம்மதிய அரசரின் ஆலோசனைச் சங்கம். Pond. Council of a Muhammadan king; நியாயஸ்தலம். 2. Court of justice; அரசாட்சி. 1. Government;

Tamil Lexicon


s. (Ar.) government; a court of justice, நியாயஸ்தலம்.

J.P. Fabricius Dictionary


, [tīvāṇm] ''s. (Arab.)'' Government, a court of justice, நியாயஸ்தலம். See திவானி.

Miron Winslow


tīvāṇam,
n. Persn. dīwan-ē-ām. (W.).
1. Government;
அரசாட்சி.

2. Court of justice;
நியாயஸ்தலம்.

tīvāṇam
n. Persn. dīwān.
Council of a Muhammadan king;
முகம்மதிய அரசரின் ஆலோசனைச் சங்கம். Pond.

DSAL


தீவாணம் - ஒப்புமை - Similar