Tamil Dictionary 🔍

திவாணம்

thivaanam


கோயில்வருவாயிலிருந்து செய்யப்படுஞ் செலவு. அது திவாணத்து உத்ஸவம். 2. Expenditure from temple funds; முகம்மதிய இராசாங்கம். காலந் திவாணமானதினாலே (திருப்பணி. மதுரைத்தல. 10). 1. Muhammadan government;

Tamil Lexicon


tivāṇam,
n. U. dīvāni.
1. Muhammadan government;
முகம்மதிய இராசாங்கம். காலந் திவாணமானதினாலே (திருப்பணி. மதுரைத்தல. 10).

2. Expenditure from temple funds;
கோயில்வருவாயிலிருந்து செய்யப்படுஞ் செலவு. அது திவாணத்து உத்ஸவம்.

DSAL


திவாணம் - ஒப்புமை - Similar