Tamil Dictionary 🔍

தீவான்

theevaan


காண்க : திவான் ; தீவில் வாழ்பவன் ; எரிக்கப்படத்தக்க புல்லன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவில்வாழ்பவன். (W.) Islander; எரிக்கப்படத்தக்க அற்பன். இந்தத் தீவான் என்ன நிலை நிற்கிறான்? Wretched fellow deserving to be burnt alive; See தீவான். Dewan.

Tamil Lexicon


s. (Pers.) a dewan, a Muhammadan officer; 2. see under தீவு.

J.P. Fabricius Dictionary


கரையான்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīvāṉ] ''s. (pers.)'' A ''deevan,'' Moham medan officer; ''also'' தீவானம். 2. See தீவு.

Miron Winslow


tīvāṉ,
n. dvīpa.
Islander;
தீவில்வாழ்பவன். (W.)

tīvāṉ,
n. Persn. dīwān.
Dewan.
See தீவான்.

tīvāṉ,
n. தீ4.
Wretched fellow deserving to be burnt alive;
எரிக்கப்படத்தக்க அற்பன். இந்தத் தீவான் என்ன நிலை நிற்கிறான்?

DSAL


தீவான் - ஒப்புமை - Similar