Tamil Dictionary 🔍

தீவிரம்

theeviram


விரைவு ; கடுமை ; கொடுமை : சூரியக்கதிர் ; உறைப்பு ; ஒரு நரகம் ; பெருங்கோபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறைப்பு. குழம்பு தீவிரமாயிருக்கிறது. 5. Pungency, sharpness; ஒரு நரகம். அறக்கொடிய தீவிரமே (சிவதரு. சுவர்க்க.126). 6. A hell; கொடுமை. வெயில் தீவிரமாயிருக்கிறது. 4. Intensity, severity; சூரியகிரணம். (பிங்.) 3. Sun's ray; பெருங்கோபம். (சூடா.) 2. Fury, rage; விரைவு. Colloq. 1. Speed, celerity;

Tamil Lexicon


தீவரம், s. fury, rage, சினம்; 2. haste, hurry, speed, சீக்கிரம்; 3. sun's ray, சூரிய கிரணம்; 4. hell, நரகம். தீவிரக்காரன், a hasty man. தீவிரதர, adj. more rapid. தீவிரதரம், instantaneousness, rapidness. தீவிரபுத்தி, ready wit. தீவிரம்பண்ண, தீவிரப்பட, to make haste, to hasten.

J.P. Fabricius Dictionary


tiiviram தீவிரம் intensity; aggravation; radicalism; (political) activity

David W. McAlpin


, [tīviram] ''s.'' Speed, celerity, haste, expedition, சீக்கிரம். 2. Fury, rage, great anger, பெருங்கோபம். 3. Intensity, severity, கொடுமை. 4. Pungency, corrosiveness. sharpness; being biting, or piercing as the smell of hartshorn, &c., உறைப்பு. 5. (சது.) Ray of the sun, சூரியகிரணம். 6. Hell நரகம்.

Miron Winslow


tīviram,
n. tīvra.
1. Speed, celerity;
விரைவு. Colloq.

2. Fury, rage;
பெருங்கோபம். (சூடா.)

3. Sun's ray;
சூரியகிரணம். (பிங்.)

4. Intensity, severity;
கொடுமை. வெயில் தீவிரமாயிருக்கிறது.

5. Pungency, sharpness;
உறைப்பு. குழம்பு தீவிரமாயிருக்கிறது.

6. A hell;
ஒரு நரகம். அறக்கொடிய தீவிரமே (சிவதரு. சுவர்க்க.126).

DSAL


தீவிரம் - ஒப்புமை - Similar